ஐ.நாவின் அறிக்கையை நிராகரித்தது கோட்டாபய அரசு

ஜெனீவா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலெட்டின் அறிக்கையை நிராகரிப்பதாக கோட்டாபய தலைமையிலான ராஜபக்ச அரசாங்கம் அறிவித்துள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் குறிப்பிடுகின்றன. போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசியலமைப்புச் சட்டங்களுக்கு உட்பட முறையில் உள்ளக விசாரணைகளை நடத்த முடியும் என ராஜபக்ஷ அரசாங்கம் ஜெனீவா மனித உரிமை பேரவைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சலெட்டினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பெரும்பகுதியை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக … Continue reading ஐ.நாவின் அறிக்கையை நிராகரித்தது கோட்டாபய அரசு